பி.எஃப் வட்டி விகிதம் உயர்வு

டெல்லி: பி.எஃப் வட்டி விகிதம் 8.1%ல் இருந்து 8.15%ஆக அதிகரிக்கப்படுவதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது. பி.எஃப் வட்டி  உயர்வால் நாடு முழுவதும் சுமார் 7 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர்.

Related Stories: