சென்னை கே.கே.நகரில் தனியார் வங்கி ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை: சென்னை கே.கே.நகரில் தனியார் வங்கி ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி செய்துள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தின் மீது கல்லைப்போட்டு உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சித்துள்ளனர். ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டது குறித்து காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: