வார்டு மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சமாக உயர்வு: மேயர் அறிவிப்பு

சென்னை: வார்டு மேம்பாடு நிதி ரூ.35 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார். 2023-24ம் நிதியாண்டு முதல் பதவி காலத்தில் மறைவெய்தும் மாமன்ற உறுப்பினர்களுக்கு மாமன்ற உறுப்பினர் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். 2023-24ம் நிதியாண்டு முதல் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும், என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

Related Stories: