தஞ்சை அருகே சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை

தஞ்சை: தஞ்சை அருகே சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2021ல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: