திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி ரூ.3.29 கோடி அபராதம்..!!

ஆந்திரா: திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி ரூ.3.29 கோடி அபராதம் விதித்துள்ளது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு பணம் தொடர்பாக 3 ஆண்டுகளாக விளக்கம் தராததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியுடன் பேசி விரைவில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.

Related Stories: