ராமநாதபுரம் மாவட்ட பாஜகவில் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது: அண்ணாமலை தகவல்

சென்னை: ராமநாதபுரம் மாவட்ட பாஜகவில் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மாவட்ட நிர்வாக பொறுப்புகள் கலைக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறினார்.

Related Stories: