கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது..!!

கோவை: கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 2 இளைஞர்களை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தியபோது கஞ்சா விற்றது அம்பலமானது. வடமாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்றது அம்பலமானது. கைதான 2 பேரிடம் இருந்து 1,100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது.

Related Stories: