தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக தீவிர விசாரணை தேவை: அண்ணாமலை கோரிக்கை

சென்னை: டிஎன்பிஎஸ்சி  குரூப் 4, நில அளவர் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக தீவிர விசாரணை தேவை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால் மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Related Stories: