இந்தியா எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று ஆலோசனை Mar 27, 2023 காங்கிரஸ் மல்லிகார்ஜுனா கார்கே டெல்லி: எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார். ராகுல் காந்தி தகுதிநீக்கம், அதானி குழும முறைகேடு உள்ளிட்ட விவகாரத்தில் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் ஆர்பிஐ முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு..!!
சில விளையாட்டு வீரர்களுக்காவது உரிய மரியாதையும், அன்பும் கிடைப்பதில் மகிழ்ச்சி: மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக் ட்வீட்..!!
மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு..!!
வெயில் தாக்கம் எதிரொலி: புதுச்சேரியில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு.. கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.. மாணவர்கள் குஷி..!!
புதுச்சேரியில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிப்பு: கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
மதுபான கொள்கை முறையீடு விவகாரம்: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!!
புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் குழந்தைகளின் மனதில் விஷத்தை விதைக்கும் பாடங்களை அனுமதிக்க மாட்டோம் : சித்தராமையா எச்சரிக்கை!!
முன்னணி வீரர்கள் யாரும் குரல் கொடுக்காத நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு அபினவ் பிந்த்ரா ஆதரவு!!