அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.வேலுமணி தரப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: