ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சிகள் ஊர்வலம்..!!

டெல்லி: ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சிகள் ஊர்வலம் சென்றனர். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்றுள்ளார்.

Related Stories: