ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்: மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சியினர் ஆலோசனை..!!

டெல்லி: ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சியினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சோனியா காந்தி, திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: