இந்தியா 2 நாட்கள் பயணமாக இன்று மேற்கு வங்கம் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு Mar 27, 2023 ஜனாதிபதி திரபூபதி மர்மு மேற்கு வங்கம் கொல்கத்தா : 2 நாட்கள் பயணமாக இன்று மேற்கு வங்கம் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இல்லம், ரவீந்திர நாத் தாகூரின் சாந்தி நிகேதன் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார்.
2014, 2019, 2024 தேர்தல்களில் முக்கிய பங்காற்றியவர்: தமிழக தேர்தல் பொறுப்பை பியூஷ் கோயலிடம் ஒப்படைத்த பாஜக
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாஜக பொறுப்பாளர்களாக பியூஷ் கோயல் உள்ளிட்ட 3 ஒன்றிய அமைச்சர்கள் நியமனம்..!!
6 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு நன்றி. ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை: நடிகை மஞ்சு வாரியர்