அரசியல் திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் Mar 26, 2023 திமுகு துர்கம் ஊராட்சி துரைமுருகன் Ad சென்னை: திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 3 முதல் ஜூன் 3 வரை உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது என துரைமுருகன் கூறியுள்ளார்.
8% சதவீத வாக்கு உள்ள ஒரு கட்சி தலைவர் பொய் பேசலாமா? :பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானுக்கு திருமுருகன் காந்தி கண்டனம்
தமிழ்நாட்டைத் தொடர்ந்து UGC புதிய விதிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்!!
சிவகங்கைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்!!
பிரபாகரன் படத்தை போலியாக எடிட் செய்து நிதி வசூல் செய்த சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார்
மக்களோடு இறங்கி பேசியிருக்க வேண்டாமா? ஷூட்டிங் போல எழுதி கொடுத்ததை பேசி விட்டு சென்றுள்ளார் விஜய்: பாஜ மாநில செயலாளர் சூர்யா குற்றச்சாட்டு
டெல்டாவில் நெற்பயிர் அழுகி சேதம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ35,000 நிவாரணம்: அரசு வழங்க மார்க்சிஸ்ட் வேண்டுகோள்
அண்ணாமலையா? நயினார் நாகேந்திரனா? தேர்தல் அறிவிப்பதில் குழம்பி நிற்கும் தலைமை: 34 மாவட்ட தலைவர்கள் அறிவிப்பு; இன்று வெளியாகும்
பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹35,000 இழப்பீடு வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்
ஊத்துக்கோட்டை, பொன்னேரியில் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை