நாடாளுமன்றத்தில் என்னைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை ஒன்றிய அமைச்சர்கள் கூறியுள்ளனர்: ராகுல்காந்தி பேட்டி

டெல்லி: எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கப்பட்ட  நிலையில் ராகுல்காந்தி டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார்.தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ராகுல் அறிவிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினரால் எந்த குற்றச்சாட்டுகளையும் கூற முடியவில்லை. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நான் பேசிய அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டது. நாடாளுமன்றத்தில் என்னைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை ஒன்றிய அமைச்சர்கள் கூறியுள்ளனர்

Related Stories: