திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபட ரூ. 300 தரிசன டிக்கெட்டுகளை மார்ச் 27ம் தேதி ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டு மார்ச் 27ம் தேதி ஆன்லைனில் வெளியிடும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

www.tirupahtibalaji.ap.gov.in என்ற இணையதளதத்தில் 27-ம் தேதி காலை 11 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என்று திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories: