கட்சி மாறி ஓட்டு ஜெகன் கட்சியில் இருந்து 4 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

திருமலை: ஆந்திராவில் 7 சட்டமேலவை உறுப்பினருக்கான தேர்தலில் தெலுங்கு தேசம் வேட்பாளர் அனுராதா 23 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். முதல் வர் ஜெகனின் ஆளும் ஒய்எஸ்ஆர் கட்சியை சேர்ந்த 4 அதிருப்தி எம்எல்ஏக்கள்கட்சி மாறி வாக்களித்தது தெரியவந்தது. இதையடுத்து ஒய்எஸ்ஆர் காங். கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மேகபதி சந்திரமோகன் ரெட்டி, உண்டவல்லி தேவி,கோட்டம் ரெட்டி தர் ரெட்டி, ஆனம்ராமநாராயண ரெட்டி ஆகியோர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Related Stories: