நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. கடலில் மழைநீர் கலப்பதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க தவறியதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீர்வளத்துறை, வருவாய்த்துறை செயலாளர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை கோரி தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. 

Related Stories: