டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவசர ஆலோசனை

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, வி.சி.க. சார்பில் திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதானி குழும முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: