நடிகர் அஜீத்குமார் தந்தை சுப்பிரமணியம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நடிகர் அஜீத்குமார் தந்தை சுப்பிரமணியம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அஜீத்குமார் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன் என முதல்வர் கூறியுள்ளார். தந்தை பிரிவால் வாடும் அஜீத்குமார், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: