டி.எம்.சௌந்தரராஜன் சாலை என்ற பெயர் பலகையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: டி.எம்.சௌந்தரராஜன் சாலை என்ற பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு மறந்த பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் பெயர் சூட்டப்பட்டது.

Related Stories: