அலுவல்மொழி ஆய்வுக்குழு சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

சென்னை: 100 சதவீத இந்தி மொழி அமலாக்கம் தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் அலுவல் மொழி ஆய்வுக்குழு சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என  சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தினார். அலுவல் மொழி ஆய்வுக்குழு அனுப்பிய சுற்றறிக்கை அப்பட்டமான விதிமீறல் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories: