இந்தியா 2026க்குப் பிறகு தொகுதிகள் அடுத்த மறு வரையறை செய்யப்படலாம்: ஒன்றிய அரசு விளக்கம் Mar 23, 2023 யூனியன் ஊராட்சி டெல்லி: 2026க்குப் பிறகு தொகுதிகள் அடுத்த மறு வரையறை செய்யப்படலாம் என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்துள்ளார். தொகுதிகளின் எல்லைகளை மறு வடிவமைப்பு செய்வதில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
வரும் பிப். 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது; 18 ரூபாய் சிகரெட் இனி ரூ.72: ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலை மட்டுமின்றி மேலும் 7 தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டது அம்பலம்!!
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல் : ஒன்றிய அரசு
ம.பி.யில் 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : கோல்ட்ரிஃப் மருந்து தயாரிப்பில் 364 பாதுகாப்பு விதிமீறல்கள் என அறிக்கையில் தகவல்!!
அரியானாவில் கொடூரம் ஓடும் வேனில் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: சாலையில் வீசி சென்ற அரக்கர்கள், 2 பேர் கைது