தமிழகம் கோவில்பட்டி பாஜக மாநில பட்டியல் அணி பொதுச்செயலாளர் சிவந்தி நாராயணனிடம் அமலாக்கத்துறை விசாரணை! Mar 23, 2023 கோவில்பட்டி பாஜக மாநிலம் அணி பொது சிவந்தி நாராயண் கோவில்பட்டி: கோவில்பட்டி பாஜக மாநில பட்டியல் அணி பொதுச்செயலாளர் சிவந்தி நாராயணனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜீவ் நகரில் உள்ள சிவந்தி நாராயணன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!