ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், அதிமுக வெளிநடப்பு!

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், அதிமுக வெளிநடப்பு செய்தது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக சார்பாக பேச அனுமதி கொடுத்த சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் அதிமுகவினர்  வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: