சென்னை அடுத்த கேளம்பாக்கம், படூர், கோவளம், மாம்பாக்கம், நாவலூர், சிறுசேரியில் கனமழை

சென்னை: சென்னை அடுத்த கேளம்பாக்கம், படூர், கோவளம், மாம்பாக்கம், நாவலூர், சிறுசேரியில் கனமழை பெய்து வருகிறது. தாழம்பூர், ஓ.எம்.ஆர். சாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: