காஞ்சிபுரத்தில் உள்ள 2 ஊராட்சி நடுநிலை பள்ளிகளுக்கு விடுமுறை!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் உள்ள 2 ஊராட்சி நடுநிலை பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Related Stories: