சென்னை சென்னையில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி 4 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிப்பு: காவல்துறை அறிவிப்பு Mar 22, 2023 ஜி20 மாநாடு சென்னை சென்னை: சென்னையில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி 4 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து காவல்துறை அறிவித்துள்ளது. இன்று முதல் 25-ம் தேதி வரை சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து