இந்தியா நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு ஆலோசனை Mar 22, 2023 மோடி டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு தொடர்பாக பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியுள்ள நிலையில் உயர்மட்ட ஆலோசனையை நடத்துகிறார்.
முன்னணி வீரர்கள் யாரும் குரல் கொடுக்காத நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு அபினவ் பிந்த்ரா ஆதரவு!!
திருவனந்தபுரம் மத்திய சிறையில் மட்டன் குழம்பு குறைந்ததால் சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கைதி
போராட்ட கூடாரம் அகற்றம், கைதானோர் நள்ளிரவில் விடுவிப்பு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது வழக்கு: பாஜ எம்பியை கைது செய்யக்கோரி மகளிர் ஆணைய தலைவி கடிதம்
ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெற்றதால் இந்திய ரூபாய் மீதான ஸ்திரத்தன்மையில் சந்தேகம்: ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு