பாமக உள்ளிட்ட 6 மாநில கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை

சென்னை: பாமக உள்ளிட்ட 6 மாநில கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை செய்து வருகிறது. 2019 தேர்தலில் 6% கீழ் வாக்குகளை பெற்ற கட்சிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்துசெய்யக்கூடாது என விசாரணை நடக்கிறது. பாமக, பாரத் ராஷ்ட்டிரிய சமிதி, ஆர்.எல்.டி., உள்ளிட்ட 6 கட்சிகளின் அங்கீகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. 

Related Stories: