ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார்: மருத்துவமனை அறிக்கை

சென்னை: ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.நெஞ்சுவலி காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ்  இளங்கோவன் தேறி வருகிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: