கலைஞர் பிறந்த திருவாரூரில் ஜூன் 3-ல் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு

சென்னை: கலைஞர் பிறந்த திருவாரூரில் ஜூன் 3-ல் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு நடைபெற உள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை வரும் ஜூன் 3 முதல் அடுத்த ஜூன் வரை ஓராண்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: