புதுச்சேரி அரசுக்கு முழு அதிகாரம் இல்லை என்பதை எம்.எல்.ஏ.க்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்: முதல்வர் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி அரசுக்கு முழு அதிகாரம் இல்லை என்பதை எம்.எல்.ஏ.க்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மாநில வருவாயினை உயர்த்தி நிர்வாகத்தை சமாளித்து வருவதாகவும் முதல்வர் பேரவையில் கூறினார். கடந்த ஆட்சியின் தவறால் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை செலவிடுவதில் தாமதம் ஏற்பட்டடுள்ளது என அவர் தெரிவித்தார்.

Related Stories: