முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் பேரணி விராலிமலை வந்தது

சென்னை: சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் மகளிர் காவலர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி விராலிமலை வந்தது. தமிழ்நாடு மகளிர் காவல்துறையின் பொன்விழா ஆண்டை ஒட்டி கடந்த 17-ம் தேதி சைக்கிள் பேரணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Related Stories: