பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : 9 பேர் பலி

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தால் வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள மலைப்பகுதிகளில், நிலச்சரிவு ஏற்பட்டு 19 வீடுகள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: