சொல்லிட்டாங்க...

* ஒன்றிய அரசிடம் இருந்து மேற்குவங்கத்துக்கு மட்டும்தான் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

* மோதானி (மோடி-அதானி) மாடல் என்பது முதலில் கொள்ளை அடித்து விட்டு, பின்னர் தண்டனையின்றி தப்புவது. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் இல்லாமல் இருந்திருந்தால் டெல்லி 10 மடங்கு முன்னேற்றமடைந்து இருக்கும். - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

* மோடி தலைமைக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. காங்கிரசும், கூட்டணி கட்சிகளும் நாட்டை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன. - ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல்  

Related Stories: