மார்ச் 31-ம் தேதி முதல் நெல்லை-திருச்செந்தூர் மார்கத்தில் ரயில்களில் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மார்ச் 31-ம் தேதி முதல் நெல்லை-திருச்செந்தூர் மார்கத்தில் ரயில்களில் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது என்று தெற்குரயில்வே அறிவித்துள்ளது. நெல்லை-திருச்செந்தூர் விரைவு ரயில்வேகம் அதிகரிப்பால் 10நிமிடம் முன்னதாக திருச்செந்தூர் சென்றடையும். வேகம் அதிகரிப்பால் சென்னையில் புறப்படும் ரயில்கள் 1.10 மணி நேரம் முன்னதாக திருச்செந்தூர் சென்றடையும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: