அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது குற்றமில்லை: மும்பை ஐகோர்ட் நீதிபதி கருத்து

மும்பை: அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயலாகவும், அலட்சியமான செயலாகவும் கருதப்படாது என மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.மோதாக் கருத்து தெரிவித்துள்ளார். ‘அச்சுறுத்தலான செயல் என்பதை அபாயகரமான வேகத்தில் செல்வதாகவும், ‘அலட்சியம் என்பதை வாகனம் ஓட்டும்போது பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதையும் குறிப்பிட்டு நீதிபதி மோதாக் விளக்கமளித்துள்ளார்.

Related Stories: