குற்றம் காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டிக் கொலை: கிருஷ்ணகிரியில் பரபரப்பு Mar 21, 2023 Vettik கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் ஜெகன்(28) பெண் வீட்டாரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கே.ஆர்.பி. அணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெகனை பெண் வீட்டார் வெட்டிக் கொன்றதால் பரபரப்பு நிலவி வருகிறது.
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்