இந்தியா நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 7-வது நாளாக முடங்கியது Mar 21, 2023 பாராளுமன்ற வீடுகள் டெல்லி: எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி எம்பிக்களின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 7-வது நாளாக முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வில் ஒருநாள் கூட முழுமையாக அவை நடைபெறவில்லை.
நாடு முழுவதும் 50 புதிய மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டில் 3 கல்லூரிகளுக்கு அனுமதி: எம்பிபிஸ் இடங்கள் 1,07,658 ஆக உயர்வு