வேளாண்மை துறை திட்டங்கள், அறிவிப்புகளுக்காக நடப்பாண்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு: கடந்தாண்டை விட ரூ.5,897 கோடி கூடுதல் நிதி

சென்னை: வேளாண்மை துறை திட்டங்கள், அறிவிப்புகளுக்காக நடப்பாண்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்தாண்டை விட ரூ.5,897 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: