இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இந்திய கடலோர காவல் படை..!!

தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல்  படை கைது செய்தது. 6 இலங்கை மீனவர்களையும் தூத்துக்குடி தருவைகுளம் கடலோர காவல் நிலையத்தில் கடலோர காவல் படை ஒப்படைத்தது.

Related Stories: