கடந்த 2 ஆண்டுகளில் நிதிநிலைமையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம்: நிதியமைச்சர் பேச்சு

சென்னை: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 ஆண்டுகளில் நிதிநிலைமையில்  நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு பெரும் சான்றாக திமுக அரசு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

Related Stories: