மதுரையில் ஜூன் மாதம் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் திறப்பு: நிதியமைச்சர் அறிவிப்பு

சென்னை: மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். பல்வேறு தரப்பினர் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக 3.5 லட்சம் நூல்களுடன் நூலகம் செயல்படும் என அமைச்சர் கூறினார்.

Related Stories: