தமிழகம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு Mar 20, 2023 வேதாரண்யம், நாகை மாவட்டம் நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு பகுதியில் நேற்றிரவு பெய்த மழையால் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்ற ரூ4 கோடி பறிமுதல் விவகாரம்; வருமான வரித்துறை விசாரணை அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்
தலைமைச்செயலர் தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டம் நிறைவு: சீரான குடிநீர் – மின்சாரம் குறித்த அறிக்கை விரைவில் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும்
செங்கல்பட்டில் மாயமான அரை மணி நேரத்தில் மூன்று வயது சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்: காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர்
அமாவாசையை முன்னிட்டு டாஸ்மாக் கடைக்கு பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்த ஊழியர்: இதுக்குமா! என்று குடிமகன்கள் ஆச்சர்யம்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உயர்நிலை ஆணையம் ஒப்புதல்!
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் எதிரொலி: கடலுக்கு செல்லும் வழிகளில் கயிறு கட்டி தடை விதிப்பு: கடற்கரையில் சுற்றித்திரிபவர்களை எச்சரிக்கும் போலீஸ்