சொல்லிட்டாங்க

* பாஜவை வீழ்த்த  காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத எந்த கூட்டணிக்கும் வாய்ப்பே சுத்தமாக இல்லை. - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ்

* கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை தமிழில் அமைக்க - பாமக நிறுவனர் ராமதாஸ்

* குருவி போல் சிறுக சிறுக சேர்த்த பணம் அரவக்குறிச்சி தேர்தலில் செலவாகி விட்டது. இப்போது கடனாளியாக உள்ளேன். - தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை  

* மோடிக்கு எதிராக  ஒரு கருத்து சொன்னால், அது இந்தியாவிற்கு எதிராக சொல்லப்பட்ட கருத்து என்று குற்றம்சாட்டுகின்றனர். - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி

Related Stories: