சென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் நிருபர்களிடம் அவர் நேற்று அளித்த பேட்டி: பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என கூறியது உள்ளரங்கத்தில் பேசியது. எனவே, அதற்கு பதில் அளிக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணிதான்.
