சென்னை சென்னை புறநகர் பகுதிகளில் மழை Mar 18, 2023 சென்னை Ad சென்னை: சென்னை புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி, போரூர், நசரத்பேட்டை, திருமழிசை, காட்டுப்பாக்கத்தில் மழை பெய்கிறது. கரையான்சாவடி, குமணன்சாவடி, மாங்காடு, ஐயப்பன்தாங்கல், திருவேற்காடு, வேலப்பன்சாவடி, வானகரத்திலும் மழை பெய்கிறது.
சித்தூரில் அப்போலோ மருத்துவமனை சார்பில் டிஜிட்டல் ஹெல்த் ஆண்டு ப்ரெஸிசன் மெடிசின் மையம்: பிரதாப் ரெட்டி திறந்து வைத்தார்
மெரினாவில் குப்பை கொட்டுவதை தடுக்க சிறப்பு படைகள் அமைத்து அபராதம் விதிக்க வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சியை பல லட்சம் பேர் கண்டு ரசித்தனர்: கோவை, திருச்சி, மதுரை என 8 நகரங்களில் விரைவில் நடத்த திட்டம்
தனியார் நிறுவன ஊழியரை கடத்தி ₹20 லட்சம் பறிப்பு கைதானவர்கள் எந்த கருணையும் பெற தகுதியற்றவர்கள்: ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது ஐகோர்ட் கருத்து
போகிப் பண்டிகையின் போது எரிப்பதை தடுத்து பிளாஸ்டிக், பழைய துணி உள்ளிட்ட 87.32 மெட்ரிக் டன் கழிவு அகற்றம்: சென்னை மாநகராட்சி தகவல்
காணும் பொங்கல் கொண்டாட்டம் சுற்றுலா தலங்களில் மக்கள் வெள்ளம்: இசிஆர் பொழுதுபோக்கு மையங்கள் நிரம்பி வழிந்தது; வண்டலூர் பூங்காவில் 80 ஆயிரம் பேர் குவிந்தனர்
கன மழையால் சேதம் அடைந்த சாலைகள் முழுவீச்சில் சீரமைப்பு பணியை தொடங்கியது சென்னை மாநகராட்சி: பொதுமக்களுக்கு பாதிப்பின்றி இரவில் நடக்கிறது
எண்ணூர் முகத்துவாரம் அருகே கொசஸ்தலை ஆற்றங்கரையில் குவிக்கப்படும் சாம்பல் கழிவு: அலையாத்தி காடுகள் பாதிக்கப்படும் அபாயம்
கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்பு சந்தையில் இந்தாண்டு விற்பனை அமோகம்: அமைச்சர் சேகர்பாபுவுக்கு வியாபாரிகள் நன்றி
மின்சாரம் பாய்ந்ததில் அதிமுக கொடி கம்பத்திற்கு பெயின்ட் அடித்தவர் பலி: மற்றொரு சம்பவத்தில் ஒப்பந்த ஊழியர் பலி