தமிழகம் சேலம் வாழப்பாடி அருகே கல்வராயன் மலைப்பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி Mar 16, 2023 கல்வராயன் மலைகள் சேலம் வாச்பாடி சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கல்வராயன் மலைப்பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். அருணா கிராமத்தில் உள்ள தனது விளைநிலத்தில் வெள்ளரிக்காய் அறுத்துக் கொண்டிருந்த குழந்தையன் மின்னல் தாக்கி பலியானார்.
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு