தமிழகம் கன்னியாகுமரி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் மிதமான மழை Mar 16, 2023 கன்னியாகுமாரி கன்னியாகுமரி: தக்கலை மற்றும் சுற்றுப்புற ஊர்களான திங்கள் சந்தை, அழகியமண்டபம், புலியூர்குறிச்சியில் மழை பெய்து வருகிறது. குலசேகரம், திற்பரப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் திடீரென மழை பெய்தது.
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்